மாடலிங் துறையில் இருந்து பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரைசா. மேலும் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இந்த வருடம் மட்டுமே 7 படங்களில் நடித்து வருகிறார். என்ன தான் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதிலும் நீச்சல் குளத்தில் குளித்தபடி போஸ் கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் படவாய்ப்பு கிடைக்க இப்படி எல்லை மீறிட்டே போறீங்களே என்று பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்