பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த, லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, மீண்டும் மீட்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முடக்கிய ஹேக்கர்கள் :
இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனார். சமீபத்தில், இவரும் பிக்பாஸ் கவினும் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தனர். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக, லாஸ்லியா கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் திடீரென, இன்று லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. லாஸ்லியா லீக்ஸ் என குறிப்பிட்ட சில போட்டோக்கள், அவர் கணக்கில் பதிவிடப்பட்டது. அதன்பிறகு தற்போது, மீண்டும் தனது கணக்கு ஹேக்கரிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டதாக லாஸ்லியா குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம், தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்