‘உன்னை தேடி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் மாளவிகா. மலையாள நடிகையாக இருந்தாலும் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
இப்பொழுது தமிழில் கிட்டத்தட்ட 40 படங்கள் வரை நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இவரது இந்த சிரிப்பும் ஒரு தத்ரூபம் நடிப்பும் தான் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
அப்பொழுது இருந்த நாயகிகளுக்கு பெரிய டப் கொடுத்தார் என்றே சொல்லலாம். இப்பொழுது எந்த படங்களிலும் நடிக்காமல் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். மேலும் தொடர்ந்து அவர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்