கல்யாணத் தேதியை மேடையிலேயே உறுதி செய்த விக்னேஷ் சிவன்- முக்கிய பிரபலத்திற்கு முதல் பத்திரிக்கை!!

0
கல்யாணத் தேதியை மேடையிலேயே உறுதி செய்த விக்னேஷ் சிவன்- முக்கிய பிரபலத்திற்கு முதல் பத்திரிக்கை!!
கல்யாணத் தேதியை மேடையிலேயே உறுதி செய்த விக்னேஷ் சிவன்- முக்கிய பிரபலத்திற்கு முதல் பத்திரிக்கை!!

அண்மையில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கேட்ட திருமணம் தேதி குறித்த கேள்விக்கு, முக்கிய பதிலை அளித்துள்ளார்.

 முக்கிய அறிவிப்பு :

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன், திருமணம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, திருமணம் எப்போது என்று கேட்டபோது, விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவித்தார். மேலும், எனக்கு அழைப்பு விடுப்பீர்களா? என்ற பிரியங்காவின் கேள்விக்கு முதல் பத்திரிக்கையே உங்களுக்கு தான், என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here