அதிரடி அப்டேட் :
உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகளில் கமல் பிஸியாக உள்ளார். முன்னணி நடிகர்கள், தங்கள் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபடாமல் உள்ள நிலையில், கமல்ஹாசன் மட்டும் புது உத்தியை பயன்படுத்தி தனது படத்திற்கு தானே புரமோசன் செய்து வருகிறார்.
இதனை அடுத்து, விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த வார விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த அதிரடி அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் ஒரு சில யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளிலும் கூட, கமல் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்