வெறும் கர்ச்சீப்பை வைத்து முன்னழகை மறைத்து வந்த தமன்னா – கும்பலாக குவிந்த ரசிகர்கள்!

0
வெறும் கர்ச்சீப்பை வைத்து முன்னழகை மறைத்து வந்த தமன்னா - கும்பலாக குவிந்த ரசிகர்கள்!

நெகடிவ் ரோலில் நடித்து இருந்தாலும் முதல் படத்திலேயே ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை தமன்னா. தமிழில் 2005 ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் அறிமுகமானர் இவர். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படம் தமன்னா திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கல்லூரி, சிறுத்தை, பையா, வேங்கை ஆகிய படங்களில் நடித்து பின்னர் தெலுங்கு, மலையாள சினிமாவிலும் பிசியாக நடிக்க தொடங்கினார். தற்போது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார் தமன்னா.

இவரின் போட்டோஷூட்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here