விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் களமிறங்கும் கமல்ஹாசன் – இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய பிளான் இருக்கா!!

0
He is Back.. தடைகளை தகர்த்தெறிந்த கமல் ஹாசன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்!
உலக நாயகன் கமல்ஹாசன், தனது விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 அதிரடி அப்டேட் :

உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகளில் கமல் பிஸியாக உள்ளார். முன்னணி நடிகர்கள், தங்கள் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபடாமல் உள்ள நிலையில், கமல்ஹாசன் மட்டும் புது உத்தியை பயன்படுத்தி தனது படத்திற்கு தானே புரமோசன் செய்து வருகிறார்.

இதனை அடுத்து, விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த வார விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த அதிரடி அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் ஒரு சில யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளிலும் கூட, கமல் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here