‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். முதல் படத்திலேயே தனது ஆணித்தரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் பதிந்து விட்டார் என்று சொல்லலாம்.
கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. மேலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று பாடுபட்டு வரும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழில் முன்பு போல வாய்ப்பு எதுவும் அவ்வளவாக கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்