இப்படி விதவிதமா தெரியுதே ரைசா.., கொஞ்சம் மறைங்களே.., கூச்சத்தில் நெளிந்த இளசுகள்!!

0

பிரபல நடிகையான ரைசா வில்சன் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். சீசன் ஒன்றில் கலந்து கொண்டவர்களில் இவருக்கு தான் இப்பொழுது வரை மவுஸ் அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம்.

தனது முதல் படத்திலேயே தனது நடிப்பை வெளிக் காட்ட இப்பொழுது அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. இந்த வருடம் மட்டுமே 7 படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

என்ன தான் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்த போட்டோஷூட்டும் திரையுலகில் கால் பதிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here