உடல் நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி. ராஜேந்தர் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
உடல் நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி. ராஜேந்தர் - அதிர்ச்சியில் திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்களில் ஒருவர் டி. ராஜேந்தர். நடிப்பு தாண்டி இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை கொண்டவர் இவர். இவரின் மகன் சிம்புவும் தற்போது கோலிவுட்டில் இருக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர்.

தற்போது சிம்புவின் மகா, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் டி. ராஜேந்தர் உடல் நிலை பற்றிய ஷாக் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தீடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக டி. ராஜேந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம்.

ஷூட்டிங்கின் போது சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமிக்கு ஏற்பட்ட ஆபத்து – ஷாக் வீடியோ!!

தற்போது டி. ராஜேந்தர், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிம்பு தனது தந்தையை அடுத்த கட்ட சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல உள்ளாராம். ரசிகர்கள் பலரும் டி. ராஜேந்தர் நலம் பெற்று வீடு திருப்ப பிராத்தித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here