குறும்படங்களின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. பின்னர் இவருக்கு பாரதி கண்ணம்மா தொடரில் நாயகனாக தங்கையாக அறிவு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்த VJ சித்ரா இறந்ததால் இவர் அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கிய மக்கள் நாளடைவில் இவரை ஏற்றுக்கொண்டனர்.
தற்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார். பிக் பாஸ் கவினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்ரெண்டிங் குத்து பாடல் ஒன்றுக்கு டைட் உடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்