விரைவில் திருமணம் செய்யும் குக் வித் கோமாளி 3 பிரபலங்கள் – ஓபன் டாக் கொடுத்த சந்தோஷ்!!

0
விரைவில் திருமணம் செய்யும் குக் வித் கோமாளி 3 பிரபலங்கள் - ஓபன் டாக் கொடுத்த சந்தோஷ்!!
விரைவில் திருமணம் செய்யும் குக் வித் கோமாளி 3 பிரபலங்கள் - ஓபன் டாக் கொடுத்த சந்தோஷ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி3 யில் அண்மையில் எலிமினேட்டான சந்தோஷ் பிரதாப், தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் சுனிதா :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3வது சீசன் அண்மையில் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது, வரை மனோபாலா, சந்தோஷ், அந்தோணி தாஸ், ராகுல் தாத்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில தினங்களுக்கு முன், சுட்டி அரவிந்த் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வைல்ட் கார்டு குக்குகளாக களமிறக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், அண்மையில் எலிமினேட்டான சந்தோஷ் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் ரோஷினி அல்லது சுனிதா இருவரில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை செய்வீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு அவர், சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி! அதனால், அவரை திருமணம் செய்வேன் என பகிரங்கமாக கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here