மணக்கோலத்தில் நின்ற பிக் பாஸ் வருண் அக்சரா – ஒரே பதிவில் காதலை உறுதி செய்த ஜோடிகள்!

0
மணக்கோலத்தில் நின்ற பிக்பாஸ் வருண் அக்சரா - ஒரே பதிவில் காதலை உறுதி செய்த ஜோடிகள்!!
மணக்கோலத்தில் நின்ற பிக்பாஸ் வருண் அக்சரா - ஒரே பதிவில் காதலை உறுதி செய்த ஜோடிகள்!!

பிக் பாஸ் 5 சீசனில், போட்டியாளர்களாக களமிறங்கிய வருண் மற்றும் அக்ஷரா இருவரும், மணக்கோலத்தில் இருக்கும் வைரல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின், 5ம் சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. பிக் பாஸ் வீட்டுக்குள் இருவரும், நெருக்கமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவங்க ரெண்டு பெரும் காதலித்து வருகிறார்கள் என பகிரங்கமாக பேசினர்.

ஆனால், இருவரும் இதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர். தற்போது இருவரும் சேர்ந்து, பிரபல மாத இதழ் ஒன்றுக்காக திருமணக் கோலத்தில் நின்றபடி போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு எதுவும் இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here