எல்லாம் கண்ணாடியா தெரியுதே.. வலையால் மூடி கட்டுடல் மேனியை காட்டிய நடிகை பூஜா ஹெக்டே!!

0
வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

தமிழ் சினிமாவில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அந்த படம் சொல்லிக்கொள்ளும் படி பெரியளவுக்கு ஹிட் ஆகாததால் இவருக்கு தொடர்ந்து தமிழில் படங்கள் அமையவில்லை.

தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆனது. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். தமிழில் இவரின் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியானது.

விஜய்க்கு ஜோடியாக நடித்ததிலிருந்து இவரை சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்ணாடி போன்ற உடையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here