ரசிகர்களின் மனதில் கவர்ச்சி நாயகியாக தற்போது வலம் வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஆர்யா நயன்தாரா நடித்து வெளியான ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு சீனுக்கு வந்து தலைகாட்டி இருப்பார்.
பின்னர் பெரிதாக படவாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் ஒரு சில வாரங்கள் தாக்குபிடித்து பின்னர் வெளியேறினார். இவர் வெளியேறியதும் அரண்மனை 3, 4 சாரி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து தற்போது பகிரா, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்