குக் வித் கோமாளி 3 போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த நடுவர்கள் – இதுவரை வெளியாகாத புது வித அறிவிப்பு!!

0
குக் வித் கோமாளி 3 போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த நடுவர்கள் - இதுவரை வெளியாகாத புது வித அறிவிப்பு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என நடுவர்கள் அறிவித்ததால், போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நடுவர்கள் ஷாக்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி 3. ரசிகர்களின் மனம் கவர்ந்த சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியான இதற்கு தொடர்ந்து பொதுமக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. தற்போது, விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் 2 குக்குகள் புதிதாக களமிறக்க பட்டுள்ளனர்.

கடந்த வார எபிசோடில், குக்குகள் யாரும் ஒழுங்காக சமைக்காததால் Immunity Band வழங்கப்படவில்லை. இந்த, Immunity band round இந்த வாரமும் தொடரும் என கடந்த வாரம் நடுவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், இந்த வாரம் எபிசோட் தொடங்கியதும், நடுவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகின்றனர். அதாவது, இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என நடுவர்கள் அறிவிப்பதால், மொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here