தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. ஷார்ட் பில்ம்கள் பலவற்றில் நடித்து அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருக்கு எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் எதுவுமே கிடைக்கவில்லை.
ஆனாலும் அவருக்கு மவுசு மட்டும் குறையவில்லை. இப்பொழுது தெலுங்கிலும் களமிறங்கி விட்டார் அதுல்யா. அந்த படமாவது அவருக்கு ஹிட் கொடுக்குமா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்பொழுது அவர் கண்ணாடி போன்று மினுக்கும் சேலையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. இத்தனை அழகை இத்தனை நாள் எங்க ஒழிச்சு வச்சு இருந்தீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்