பாதியிலேயே நிறுத்தப்பட்ட புஷ்பா 2 ஷூட்டிங்? கதையை மாற்ற புது திட்டம்! படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

0
பாதியிலேயே நிறுத்தப்பட்ட புஷ்பா 2 ஷூட்டிங்?? கதையை மாற்ற புது திட்டம்! படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!
பாதியிலேயே நிறுத்தப்பட்ட புஷ்பா 2 ஷூட்டிங்?? கதையை மாற்ற புது திட்டம்! படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

புஷ்பா 2 படத்தின் கதையை கே ஜி எஃப் 2 ரேஞ்சுக்கு மாற்றி, புதிய கதைக்களத்துடன் இந்த படத்தின் சூட்டிங்கை ஆகஸ்ட் முதல் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

படக்குழு முடிவு:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி பான் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த படத்தில், வில்லனாக பகத் பாசில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இந்த படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் கதையை, கேஜிஎப் 2 படத்தின் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மாற்றியமைக்கப்பட்ட காட்சிகளை வைத்து புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் துவக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த படத்தின் ரிலீசுக்காக மரண வெயிட் செய்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here