செய்தி வாசிப்பாளராக தெலுங்கு சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சின்னத்திரையில் சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் உயிர்மெய், என் இனிய தோழியே போன்ற தொடர்களில் நடித்தார்.
மேலும் விஷ்ணு விஷாலின் படமான வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தில் நடித்தார். இவர் பிக் பாஸ் சென்ற வந்த பின்னர் சின்னத்திரையில் இவரின் மார்க்கெட் மேலும் அதிகரித்துள்ளது. தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழில் அபி டைலர் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
கிளாமரிலும் எல்லை மீறி வருகிறார் ரேஷ்மா. இந்நிலையில் சேலையில் தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்