பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அதற்கு முன்பு ராஜா ராணி படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலபடுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
அதைத்தொடர்ந்து ஓவர் கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலமாக கிடைத்த வாய்ப்புதான் அரண்மனை 3, 4 சாரி, டெடி ஆகிய திரைப்படங்கள்.
தற்போது பஹீரா, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுதும் எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோ ஷூட் செய்து தன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்