தமிழகத்தில் அதிகரிக்கும் மின்வெட்டுக்கு அரசு போட்ட புது பிளான் – மின்வாரியத் துறை அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் மின்வெட்டு - அரசு போட்ட புது பிளான்! மின்வாரியத் துறை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் அதிகரிக்கும் மின்வெட்டு - அரசு போட்ட புது பிளான்! மின்வாரியத் துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து, மின் தடை அதிகரித்து வருவதால் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை மின்வாரிய துறை வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக மின்வெட்டுப் பிரச்சனை பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் மின் உற்பத்தியில் குறைபாடு ஆகிய காரணங்களால் மின்பற்றாக்குறை ஏற்படுவதாக அரசு விளக்கம் அளித்தது. விரைவில் இந்த குறைபாடுகள் களையப்படும் என்றும் அரசு உறுதி அளித்தது. இந்த நிலையில், மின்வெட்டு குறித்த புகார்களை மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் பகுதியில் உள்ள ரகுமான் நகர், ரெட்டிபாளையம் சாலை, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் 9445853751 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, மாதாகோட்டை சாலை, திருவேங்கடம் நகர், நட்சத்திரா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 9445853761 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, மின் தொடர்பான புகார்களுக்கு 1912 மற்றும் 9498794987 மின்னகம் என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்திக்கொள்ளுமாறு மின்வாரிய துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here