புது முக நடிகைகள் பலரும் திறமையினால் ரசிகர்களிடம் புகழ் பெறுவதை விட கவர்ச்சியினால் புகழ் பெறுவது தான் அதிகம். அவ்வாறு இவர்களின் கிளாமரை சோசியல் மீடியாக்கள் ரசிகர்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்த்து விடுகிறது. மேலும் இதன் மூலம் இவர்கள் சினிமாவிற்குள்ளும் நுழைந்து விடுகின்றனர்.
தொடர்ந்து தன்னை பற்றி பேச வேண்டும், இன்டர்நெட்டில் தங்களது போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாக வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் அளவுக்கு மீறியும் சென்று விடுகின்றனர். அவ்வாறு கிளாமராக பொது இடங்களுக்கு வந்து வைரல் ஆனவர் பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவித்.
தற்போது பிளாஸ்டிக் கவர் போன்ற உடையை மேலாடையாக அணிந்து பொது இடத்திற்கு வந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவரின் உடையை பார்த்து முகம் சுளித்து உள்ளனர். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்