நள்ளிரவில் சமந்தாவை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்.. அழுதபடி நன்றி சொன்ன நடிகை!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நேற்று வெளியானது. மேலும் சமந்தா தன் பிறந்த நாளை வேறு நேற்று கொண்டாடினார். பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சமந்தா விஜய் தேவராகொண்டாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் பிறந்த நாளிற்காக நள்ளிரவில் போலியான ஒரு சீனை வைத்து படக்குழு ஷூட் செய்துள்ளனர். சமந்தா அதை உண்மை என நினைத்து அழுதபடி பேசி நடித்துள்ளார்.

ட்விட்டரில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றங்கள் – எலான் மஸ்க் போட்ட மாஸ்டர் பிளான் இதுதான்!!

அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த விஜய் தேவரகொண்டா, பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும் ஷாக் ஆகியுள்ளார் சமந்தா. பின்னர் படுகுழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த சர்ப்ரைஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here