தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழில் வெளியான காக்கா முட்டை, கனா, ரம்மி, தர்மதுரை போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். என்னதான் அவர் குடும்ப பாங்காக ஆரம்பத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது மொத்தமாகவே மாடர்னாக மாறி விட்டார்.
இதனால் முன்பை விட அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் இப்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களின் ஷூட்டிங் இப்போது நடந்து கொண்டுள்ளது.
இப்படி இருக்க அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரேடியாக இப்படி மாடர்ன்ல குதிச்சா எங்க நிலைமை என்ன ஆகுறது என்று பலரும் கமெண்ட்டில் கிண்டலடித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்