போர்ப்ஸ் பத்திரிக்கை 2020ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்து உள்ளார்.
டாப் 10 பணக்காரர்கள்:
அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் வருடாவருடம் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் இந்தியாவில் 2020ம் ஆண்டிற்கான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்,
- முகேஷ் அம்பானி – 36.8 பில்லியன் டாலர்
- தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் தமனி – 13.8 பில்லியன் டாலர்
- HCL நிறுவனர் ஷிவ் நாடார் – 11.9 பில்லியன் டாலர்
- உதய் கோட்டக் – 10.4 பில்லியன் டாலர்
- கெளதம் அதானி – 8.9 பில்லியன் டாலர்
- பாரதி ஏர்டெல் சுனில் மிட்டல்
- சைரஸ் பொன்னாவாலா
- குமார் பிர்லா
- லக்ஸ்மி மிட்டல்
- அசிம் பிரேம்ஜி
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |