பிரபல நடிகையான அஞ்சலி வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
அஞ்சலி
தமிழில் பிரபல நடிகையான அஞ்சலி பல ஹிட் படங்களை படங்களை கொடுத்து வந்தவர். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஆரம்பித்த சின்ன சின்ன படங்களில் நடித்து வந்ததால் அவரது நடிப்பு அந்த அளவிற்கு பேசப்படவில்லை.
ஆனால் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற இரண்டு படங்களிலும் தனது நடிப்பை அள்ளித் தெளித்திருப்பார். இதனால் ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.
சில பிரச்சனைகளால் அவர் திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இப்பொழுது தனது இன்ஸ்டா மூலம் தான் ரசிகர்களை டீல் செய்து வருகிறார். அதிலும் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்