திருமணத்திற்காக தடல்புடலாக ரெடியாகி வரும் சிம்பு – மனைவிக்காக இப்போதே பரிசு வாங்கி அசத்தல்!!

0
திருமணத்திற்காக தடல்புடலாக ரெடியாகி வரும் சிம்பு - மனைவிக்காக இப்போதே பரிசு வாங்கி அசத்தல்!!

இந்த வருட இறுதிக்குள் நடிகர் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது பெற்றோர் முடிவு எடுத்துள்ளதாகவும், வருங்கால மனைவிக்காக சிம்பு ஒரு கிப்ட் வாங்கி வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிம்புக்கு திருமணம்:

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு திரைப்படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. தற்போது இவர், வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது போக, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார்.

ஈஸ்வரன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த, நிதி அகர்வாலை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில், சிம்புவின் பெற்றோர் இந்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வதாகவும், தனது வருங்கால மனைவிக்காக சென்னை ஈசிஆர் பகுதியில் ஒரு வீட்டை சிம்பு வாங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here