சூப்பர் ஸ்டார் ரஜினி பட இயக்குனர் அதிர்ச்சி மறைவு – சோக கடலில் மூழ்கிய மொத்த திரையுலகம்!!

0
சூப்பர் ஸ்டார் ரஜினி பட இயக்குனர் அதிர்ச்சி மறைவு - சோக கடலில் மூழ்கிய மொத்த திரையுலகம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினி பட இயக்குனர் அதிர்ச்சி மறைவு - சோக கடலில் மூழ்கிய மொத்த திரையுலகம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இந்தியில் அறிமுகம் செய்த, பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ராமாராவ், தனது 83 வயதில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் மறைவு:

கடந்த 1883 ஆம் ஆண்டு வெளியான கானூன் என்ற இந்தி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அறிமுகம் செய்து வைத்தவர் டி ராமாராவ். பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான இவர், தெலுங்கிலும் மலையாளத்திலும் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். தமிழில் யூத், அருள், உனக்கும் எனக்கும், மலைக்கோட்டை என பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த பெருமை இவரையே சாரும்.

பல மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இவர், கோலிவுட்டில் இதுவரை ஒரு படத்தைக்கூட இயக்கியது இல்லை. கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், தனது 83 வது வயதில் காலமாகியுள்ளார். அவரது மறைவு, கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here