தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கிரண் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாநார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். கவர்ச்சியில் இவருக்கு போட்டி இவர் மட்டும் தான்.
இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் பிகினி உடைக்கே மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார் கிரண்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்