ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் இடம் பெற்றார்.
இவரது படங்கள் ஹிட் கொடுத்ததற்கு காரணமே அளவில்லாமல் அவர் காட்டி வந்த கவர்ச்சி தான். ஹிந்தியில் தான் இவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தது. படிப்படியாக இவரது புகழ் பரவ ஆரம்பித்தது.
இதனால் தென்னிந்திய திரையுலகையே ஆட்டி படைத்து வந்தார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கில்மா புகைப்படங்களை வெளியிட்டு’ வருகிறார்.
2 பீஸ், பிகினி ரேஞ்சுக்கு அவரது புகைப்படம் எல்லை மீறி வருகிறது. இப்பொழுது கழட்டி விட்டு ப்ரா, டிரௌசருடன் அவர் கொடுத்திருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்