மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு வீர சேகரன் என்ற தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படம் பெரியளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இவருக்கு அடித்த ஜாக்பாட் படம் தான் மைனா.
டிரஸ் போட்டு இருக்கீங்களா?? இல்லையா?? ரகுல் ப்ரீத் சிங்.., கிளாமரில் கொளுத்தும் புகைப்படம்!!
பின்னர் தலைவா, தெய்வதிருமகள், வேட்டை, போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்த நிலையில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து செட்டில் ஆனார். ஆனால் சில வருடங்களிலேயே இவருக்கு விவகாரத்து ஆனது.
சமீபத்தில் கூட இவரின் காடெவர் படத்தின் First look வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் அமலா பால். மேலும் கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்