தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.
அஞ்சலி
‘கருங்காலி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து போராடி வந்தார். அந்த போராட்டத்தின் பலனாக தான் அங்காடித்தெரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார். அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தது. உச்சகட்ட நடிகையாக வரும் நேரத்தில் சில பிரச்சனைகளால் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தெலுங்கில் மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்