வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சூரியோடு இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும் ஒன்று.
திடீரென கர்ப்பமான ஐஸ்வர்யா – உண்மையை கண்டுபிடித்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!
பின்னர் வாணி ராணி, வம்சம் போன்ற தொடர்களில் நடித்தார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்றார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் அக்கா என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று. தற்போது இவர் அபி டைலர், பாக்கியலட்சுமி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு 42 வயதானாலும் எப்பொழுதும் கவர்ச்சியில் எல்லை மீறுபவர் இவர். அந்த வகையில் அரைகுறை உடையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்