பிக் பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த புதிய போட்டியாளர் – அதிரடியாக வெளியான ப்ரோமோ!!

0
பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த புதிய போட்டியாளர் - அதிரடியாக வெளியான ப்ரோமோ!!
பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த புதிய போட்டியாளர் - அதிரடியாக வெளியான ப்ரோமோ!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக கலக்கப்போவது யாரு புகழ் தீனா என்ட்ரி கொடுப்பது போன்ற ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலாடையை இறக்கி விட்டு மச்ச ரகசியத்தை காட்டிய அமலா பால்., உற்று பார்த்து ரசிக்கும் இளவட்டங்கள்!!

அதிரடி ப்ரோமோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்து சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, சுஜா வருணி, சினேகன் உள்ளிட்ட பலர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த புதிய போட்டியாளர் - அதிரடியாக வெளியான ப்ரோமோ!!
பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த புதிய போட்டியாளர் – அதிரடியாக வெளியான ப்ரோமோ!!

இந்த நிலையில், புது போட்டியாளராக ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது கலக்கப்போவது யாரு, கலக்கல் சாம்பியன்ஸ், என்கிட்ட மோததே உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, பிரபல கலாய் மன்னன் தீனா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் வீட்டுக்குள் நுழையும் அதிரடி ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here