இந்த வயசுலயும் இப்படி கும்முனு இருக்கீங்களே மாளவிகா – பார்த்து பார்த்து மூடாகும் ரசிகர்கள்!!

0
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா தனது இடப்பக்கத்தில் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ட்ரி கொடுத்த புதிய போட்டியாளர் – அதிரடியாக வெளியான ப்ரோமோ!!

மாளவிகா

‘உன்னை தேடி’ படத்தில் நடித்ததன் மூலம் தான் திரையில் காலெடுத்து வைத்தவர் தான் மாளவிகா. அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அவரது அழகிய சிரிப்பு தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த வயசுலயும் இப்படி கும்முனு இருக்கீங்களே மாளவிகா - பார்த்து பார்த்து மூடாகும் ரசிகர்கள்!!
இந்த வயசுலயும் இப்படி கும்முனு இருக்கீங்களே மாளவிகா – பார்த்து பார்த்து மூடாகும் ரசிகர்கள்!!

இவரும் கார்த்திக்கும் இணைந்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். இதனால் பல வதந்திகள் பரவிய வண்ணம் தான் இருந்தது. எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்த வயசுலயும் இப்படி கும்முனு இருக்கீங்களே மாளவிகா - பார்த்து பார்த்து மூடாகும் ரசிகர்கள்!!
இந்த வயசுலயும் இப்படி கும்முனு இருக்கீங்களே மாளவிகா – பார்த்து பார்த்து மூடாகும் ரசிகர்கள்!!

ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைய இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பாபா சூட் போட்டு அவர் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here