Public place-ல என்ன பிட்டு துணியோட சுத்துறீங்க – பீச்சில் கவர்ச்சி ஆட்டம் போட்ட அலீயா பட்!

0
Public place-ல என்ன பிட்டு துணியோட சுத்துறீங்க - பீச்சில் கவர்ச்சி ஆட்டம் போட்ட அலீயா பட்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அலீயா பட். கடைசியாக இவரின் கங்குபாய் கத்தியவாடி என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஜூனியர் NTR, ராம்சரண் ஆகியோர் நடிக்கும் RRR படமும் இனி இவருக்கு அடுத்து வெளியாக உள்ளது.

மேலும் RRR படம் மூலம் இவர் முதன்முதலாக தென்னிந்தியா சினிமாவில் அறிமுகமாவுள்ளார். இதை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் அலீயா பட் கால்பதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு திரைதுறையில் மிக பிசியாக இருப்பவர் நடிகை அலீயா பட்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை மீண்டும் கவர தற்போது கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். பீச்சில் 2 பீஸ் உடையில் தன் போட்டோக்களை அலீயா பட் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here