ஏம்மா.. இப்படி சேலையை கட்டுறதுக்கு காட்டாமல் இருக்கலாம்., ரசிகர்களை துடிக்க வைத்த ரகுல் ப்ரீத் சிங்!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தனது குழந்தை தனமான நடிப்பால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் இப்பொழுது தமிழிலும் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக தான் போதை பொருள் விவகாரத்தில் சிக்கி இருந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது மேனியை முழுவதுமாக காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் பலரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here