மலையாளத்தில் பட்டம் போலே என்ற திரைப்படம் மூலம் மோலிவுட் திரைத்துரைக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதை தொடர்ந்து நானு மட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்தில் நடித்தார். ஹிந்தியிலும் Beyond the Clouds என்ற படத்தில் மாளவிகா நடித்துள்ளார்.
அப்பொழுது தான் இவருக்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் தமிழில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் தனுஷ் உடன் இவர் நடித்த மாறன் படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இவ்வாறு படு பிசியாக திரையுலகில் வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களில் எப்போதும் கவர்ச்சி இருக்கும். அந்த வகையில் பீச்சில் பிகினி உடையில் தன் பேக் போஸ் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்