ஒரு போட்டோ போட்டாலும் நச்சுன்னு போட்டீங்க… படுக்கையில் பலான போஸ் கொடுத்த ஓவியா!!

0

கங்காரு என்ற மோலிவுட் திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ஓவியா. அங்கு சில படங்கள் நடித்து விட்டு தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு நல்ல ஒரு பிரேக் கொடுத்த படம் என்றால் அது களவாணி தான்.

பின்னர் முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, புலிவால், யாமிருக்க பயமேன் என பல படங்களில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை வென்றார். ஆனால் அந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகள் குறைவு தான்.

தற்போது இவரின் ராஜா பீமா, சம்பவம் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. பெரும்பாலும் ஓவியா வெகுவாக தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்வது இல்லை. ஆனால் தற்போது படுக்கையில் எடுக்கப்பட்ட தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here