விஜய் டிவியில், பிரபல தொகுப்பாளினியாக உள்ள டிடி என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கலர்ஃபுல் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
கலர்ஃபுல் டிடி:
விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. பல்வேறு விருது வழங்கும் நிகழ்வுகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். தனது அழகிய தோற்றத்தால், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவான நபராக வலம் வரும் இவர், சமீபத்தில் வெளிநாடு சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த நிலையில் தற்போது, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சேலை உடுத்திய கலர்ஃபுல் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்