தலையெல்லாம் கலைந்து ஒட்டிய முகத்தில் கொளுத்தும் மேக்கப்பில் இருக்கும் நயன்தாரா – ஆடிப்போன இணையதளம்!!

0
கல்யாணத்துக்கு பிறகு புஷ்டி ஆகி ஆளே மாறிய நயன்தாரா - விக்னேஷ் வெளியிட்ட புத்தம் புதிய புகைப்படம்!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ள நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நயன்தாரா. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். பில்லா படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியால் அவருக்கு மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறியது.

புகழ் அதிகரிக்க அதிகரிக்க பல சர்ச்சை பேச்சுக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் தான் சில காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த படங்களும் அவருக்கு ஹிட் கொடுத்து விடுகிறது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here