முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஸ்ருதி ஹாசன்
7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
ஹிந்தியில் நாயகியாக அறிமுகமான அவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் ஹிட் அடிக்க தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இப்பொழுது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்