கிளோஸப்பில் நயன்தாராவை மிஞ்சும் அழகில் 90ஸ் நாயகி மாளவிகா – லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா தற்போது தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா. தொடர்ந்து தனது நடிப்பால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார்.

தமிழில் நாயகியாக அறிமுகமான இவர் தெலுங்கிலும் சில ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு மார்க்கெட் பறிபோன காலத்தில் ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவிற்கு சென்றிருந்தார்.

மேலும் தொழிலதிபர் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். இப்பொழுது அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இப்பொழுது வரை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here