ஒரே ஒரு ட்வீட் தான்.. மொத்த காசும் அம்பேல்.. குடிபோதையில் நடிகர் செய்த காரியத்தை பாருங்க!!

0
ஒரே ஒரு ட்வீட் தான்.. மொத்த காசும் அம்பேல்.. குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்க!!
ஒரே ஒரு ட்வீட் தான்.. மொத்த காசும் அம்பேல்.. குடிபோதையில் இவர் செய்த காரியத்தை பாருங்க!!

குடிபோதையில் ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு 9 லட்சம் ரூபாயை இழந்துள்ளார் பிரபல காமெடியன் கபில் சர்மா. அந்த செய்தியை அவரே அவரது நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

டைட்டான உடையில் முன்னழகை காட்டி ஐட்டம் பாடலுக்கு Practice செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ!!

கபில் சர்மா:

ஹிந்தியில் பிரபல Standup காமெடியனான கபில் சர்மா தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவரை 2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை மற்றும் பிற சுகாதாரம் தொடர்பான சமூகப் பிரச்சனைகளுக்காக மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இவரை நியமித்தார். அப்போது நரேந்திர மோடி இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியது குறித்து ஒரு ட்விட் போட்டுள்ளார். அந்த டிவீட்டை குறித்து தற்போது “Kapil sharma: I m not done yet” என்ற நிகழ்ச்சியில் நான் குடிபோதையில் தான் அந்த ட்வீட் செய்தேன் என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

மேலும், நான் ட்வீட் போட்ட கையோடு நேராக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றேன். அங்கு சென்றதும் ஹோட்டல் ஒன்றில் இன்டர்நெட் இல்லாத ஒரு அறை தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு அந்த ஹோட்டலில் 9 நாட்கள் தங்கினேன் . ஹோட்டலில் இருந்து வீடு திரும்பும் போது 9நாள் வாடகையாக 9 லட்சம் பில் போட்டனர். அதனை பார்த்த அதிர்ச்சியில் நான் எனது மொத்த படிப்பிற்கே 9 லட்சம் செலவு செய்யவில்லை என கதறினேன் என்று அவரே கூறியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசியுள்ளது தற்போது இன்டர்நெட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here