முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?

0
முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?
முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?

ராஜா ராணி, திருட்டு VCD, அரண்மனை 3 ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் இவருக்கு அப்போது பிக் பாஸ் சீசன் 3யில் வாய்ப்பு வந்தது. அதில் சில வாரங்கள் தாக்கு பிடித்து விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் – உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!

தற்போது போட்டோஷூட்டின் மூலம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டுள்ளார். பொதுவாகவே சாக்ஷி அகர்வால் வெளியிடும் புகைப்படங்களில் அதிக கிளாமர் இருக்கும்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?
முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?

ஆனால் தற்போது அதற்கெல்லாம் மாறாக தாவணி பாவாடையில் முழுக்க முழுக்க தமிழ் நாட்டு பெண்ணாக மாறி தன் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் சாக்ஷி அகர்வால். பல ரசிகர்களும் இது சாக்ஷியா? என கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர்.

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?
முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here