பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் – உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் - உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் - உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!

பைனல் நோக்கி பயணிக்க இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆட்டம் சூடு பிடித்து உள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் மற்றும் யார் பைனல் வரை செல்ல போகிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது தந்தையுடன் மாஸ் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – குடும்பமா சேர்ந்து என்ன கூத்து நடத்துறாங்கன்னு பாருங்க!!

பிக் பாஸ்:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. முதல் வாரத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த ஷோவில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் சஞ்சீவ் வெளியே சென்றார். மேலும் தற்போது நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் நடந்து வருகிறது. அமீர் நேரடியாக டிக்கெட் டு பினாலே மூலமாக இறுதி போட்டிக்கு சென்று விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் - உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் – உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

சென்ற இரண்டு வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் நடந்து வருகிறது.தற்போது இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் என்று கூறி போட்டியாளர்கள் கையில் மாலைகளை கொடுத்து யார் இந்த வீட்டில் இருக்க தகுதியானவர்கள் இல்லையோ இந்த மாலையை அவர்களுக்கு அணிவிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இதன் படி யார் கழுத்தில் அதிக மாலைகள் இருக்கிறதோ, அவர்கள் நேரடியாக நாமினேஷன் செய்ய படுவார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் - உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி வரவிருக்கும் அதிரடி திருப்பங்கள் – உச்சகட்ட எதிரிபார்ப்பில் ரசிகர்கள்!!

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமீர் அல்லது ராஜு இருவரில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்க பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்து வரும் எபிசோடுகளில் பிக் பாஸ் வழங்கும் 5 லட்ச ரூபாய்யை எடுத்துக்கொண்டு தாமரை வெளியேறவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் இந்த சீசனில் யார் மகுடன் சூட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here