தனது தந்தையுடன் மாஸ் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – குடும்பமா சேர்ந்து என்ன கூத்து நடத்துறாங்கன்னு பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது தந்தையுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தந்தையுடன் கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த  சீரியல், தற்போது பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது எதார்த்தமான நடிப்பில் பல ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார்.

நட்ட நடு காட்டில் கும்முன்னு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.. வெறித்து பார்த்த இளசுகள்!!

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடும் அவர், தனது தங்கை மற்றும் அப்பாவுடன்  சேர்ந்து இவர் செய்த பாச வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாகியுள்ளது. தற்போது, இவர்களின் இந்த பாச வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here