ஓடிடியில் வெளியாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியார்கள் யார் யார் தெரியுமா – லீக் ஆன போட்டியாளர்களின் விவரம்!!

0

தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ஐ தொடர்ந்து சீசன் 6 விரைவில் தொடங்கவுள்ளது. சீசன் 6 ல் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க ஆளே மாறி போன சாக்ஷி அகர்வால்.. ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா?

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சீசன் 5 நிகழ்ச்சியும் 90 நாட்களை கடந்து முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியின் பைனல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீசன் 5 முடிந்து சில தினங்களில் சீசன் 6 தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியின. ஆனால் சீசன் 6 மற்ற சீசனை போல அல்லாமல் 12 போட்டியார்களை கொண்டே நடத்தப்படும் எனவும், டிஸ்னி ப்ளீஸ் ஹாட்ஸ்டார் தளத்திலேயே வெளியாகும் எனவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஓடிடியில் வெளியாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியார்கள் யார் யார் தெரியுமா - லீக் ஆன போட்டியாளர்களின் விவரம்!!
ஓடிடியில் வெளியாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியார்கள் யார் யார் தெரியுமா – லீக் ஆன போட்டியாளர்களின் விவரம்!!

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

சீசன் 6 ல் இது வரை கலந்து கொண்ட போட்டியாளர்களை கொண்டே நடத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. யார் யார் கலந்து கொள்வார்கள் என சிந்தித்து கொண்டிருந்த சமயத்தில் தற்போது அது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. சீசன் 6ல் கடந்த சீசனின் TRPயை எகிற வைத்த ஜுலி, வனிதா, அனிதா சம்பத் ஆகிய மூவரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீசன் 6 தொடங்க சில தினங்களே இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here