மலையாள திரைத்துறை மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்தார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே உடல் எடையை குறைத்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் அது இவரின் கேரியரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும். சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடிக்கும் வரை வளர்ந்துவிட்டார். சமீபத்தில் இவரின் மரைக்காயர் அரபிக்கடலில் சிங்கம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தான் ஆசையாய் வளர்க்கும் நாய் குட்டியை கட்டிபிடித்தபடி தன் அழகான புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்