சின்ன வயசுல வாங்குன டிரஸ் போல.. புது வருட ஸ்பெஷல் ஆக ராஷ்மிகா வெளியிட்ட பதிவு!!

0
சீக்கிரம் வேற டிரஸ் மாத்துங்க.. அந்த பிட்டு துணி கலண்டுற போகுது - கெஞ்ச வைக்கும் நடிகை ராஷ்மிகா!

தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக திகழ்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமா மூலம் வந்து இருந்தாலும் இவருக்கும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது டோலிவுட் தான். அவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் நல்ல ஹிட் அடித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் மூலம் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நுழைந்தார். கோலிவுட்டில் இவர் சுல்தான் படம் மூலம் கார்த்திக்கு ஜோடியாக என்ட்ரி ஆனார். தற்போது ஹிந்தியில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக உள்ளவர் ராஷ்மிகா.

இன்ஸ்டாவில் மட்டும் இவரை 26 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வாழ்த்து கூறி குட்டி உடையில் இவர் ஷேர் செய்திருக்கும் புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here